இ-பாஸ் முறையை ரத்து செய்யாவிட்டால்….. ஹோட்டல் நிறுவனங்கள் அதிரடி முடிவு…!!
சென்னை உயர் நீதி மன்றம் வரும் 7- ஆம் தேதி முதல் கொடைக்கானல் மற்றும் ஊட்டி செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயம் என கூறியுள்ளது. இந்நிலையில் கொடைக்கானல் ஹோட்டல் அண்ட் ரிசார்ட்ஸ் அசோசியேசன் சார்பில் நடைபெற்ற மீட்டிங்கில் இ- பாஸ்…
Read more