“இந்தியா பாகிஸ்தான் போரை நிறுத்தியதே நான்தான்”… மீண்டும் ஒருமுறை திட்டவட்டமாக சொன்ன அமெரிக்க அதிபர் ட்ரம்ப்…!!
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சமீபத்தில் வெள்ளை மாளிகையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்து பேசினார். அப்போது, “நாங்கள் நிறைய சண்டைகளை நிறுத்தினோம். அதில் இந்தியா, பாகிஸ்தான் இடையேயான பெரும் மோதலை தடுப்பதில் தாம் முக்கிய பங்கு வகித்ததாக கூறினார்.…
Read more