நீட் தேர்வு தீர்மானம் பயனற்றது… அறிமுகப்படுத்தினதே திமுக தான்… இபிஎஸ் கடும் விளாசல்…!!!
தமிழக சட்டசபையில் நீட் தேர்வு முறைகேடு தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் அதை எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, 39 எம்பிகள் இருந்த போதும் நீட் தேர்வை எதிர்த்து ஒரு துரும்பை கூட கிள்ளி…
Read more