இல்லத்தரசிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்… ரூ.50 தள்ளுபடி… தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு…!!!
மார்ச் மாதம் முடியும் வரை ஆவின் நெய், பன்னீர் தள்ளுபடி விலையில் விற்கப்படும் என ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. பால்வளத் துறையின் கீழ் செயல்படும் ஆவின், பால் மற்றும் நெய் போன்ற அத்தியாவசிய பொருட்களை குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறது.…
Read more