ஜியோ சினிமாவின் அசத்தல் பிளான்…. இனி 999 ரூபாய்க்கு உலகப் புகழ்பெற்ற ஹாலிவுட் நிகழ்ச்சிகளை பார்க்கலாம்…!!!
இந்தியாவில் ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களுக்காக அடிக்கடி பல்வேறு விதமான சிறப்பு சந்தா திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது அதன் பிரீமியம் சந்தா குறித்த அறிவிப்பை ஜியோ சினிமா வெளியிட்டுள்ளது. இந்த புதிய சந்தாவின் மூலம் ஹாலிவுட் நிகழ்ச்சிகளை பார்க்கலாம்.…
Read more