உங்க பொண்ணு வயசுதானே இருக்கும்..! “பள்ளி மாணவின்னு கூட பார்க்காமல்”… டீக்கடைக்காரர் செஞ்ச கொடூரம்… கோர்ட் அதிரடி..!!
திருநெல்வேலி மாவட்டம் அம்பை பகுதியில் ரத்தினம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் டீக்கடை வைத்து நடத்தி வரும் நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததுடன், யாரிடமும் சொல்ல கூடாது என்று மிரட்டியுள்ளார். இதனை…
Read more