தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை… பள்ளி கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு ….!!!
தமிழக பள்ளிக்கல்வித்துறையால் முன்னெடுக்கப்பட்ட புதிய திட்டத்தின் கீழ், 1 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களின் தலைமைப் பண்புகளை மேம்படுத்தும் வகையில், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற ஐந்து குழுக்களாக பிரிக்கப்பட்டு மாணவர் தலைவர்களையும், மாணவ அமைச்சர்களையும் தேர்வு செய்யும்…
Read more