என் புருஷன் கூடவே கள்ளத்தொடர்பில் இருப்பியா…? “வீடு புகுந்து இளம்பெண்ணை தெருவில் இழுத்துப் போட்டு வெளுத்தெடுத்த மனைவி”… வைரலாகும் வீடியோ..!!!
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள முசாஃபர் நகர் பகுதியில் வசித்து வரும் ஒரு பெண் தன் கணவன் இளம் பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகப்பட்டுள்ளார். இதனால் அந்தப் பெண் தன் கணவன் தொடர்பில் இருப்பதாக சந்தேகிக்கப்படும் இளம் பெண்ணின் வீட்டிற்கு நேரடியாக சென்று…
Read more