இளைஞரை கடத்தி பணம் பறிக்க முயற்சி செய்த கும்பல்…. 3 காவலர்கள் உட்பட 6 பேர் கைது…. திருப்பூரில் பரபரப்பு….!!!
திருப்பூர் மாவட்டம் கோயில்வழி என்னும் பகுதியில் 28 வயதான இளைஞர் ஒருவர் அவரது குடும்பத்தினருடன் அப்பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் சம்பவம் நாளன்று வீட்டில் இளைஞர் மட்டும் தனியாக இருந்துள்ள நிலையில் சில மர்ம நபர்கள் அவரது வீட்டுக்குள் நுழைந்து அவரை…
Read more