ஆஹா..! அப்படி ஒரு போஸ் இப்படி ஒரு போஸ்… “செல்ஃபி பாயிண்டாக மாறிய தவெக மாநாட்டு திடல்”….!!!
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டிற்காக திடல் அமைக்கும் பணி கடந்த சில வாரங்களாகவே நடைபெற்றது. இதனை தொழிலாளர்கள் இரவும், பகலும் பாராமல் பெண்கள் அமர தனியிடம், விஐபிகளுக்கு தனி இடம் என…
Read more