திமுக எம்பி கனிமொழி விவகாரம்… எச். ராஜா தான் குற்றவாளி… 6 மாதம் சிறை தண்டனை விதித்து கோர்ட் அதிரடி தீர்ப்பு..!!!
தமிழக பாஜக கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக எச். ராஜா இருக்கிறார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பெரியார் சிலையை உடைப்பேன் என்று பதிவிட்டு இருந்தார். அதோடு திமுக எம்பி கனிமொழி குறித்தும் அவதூறாக பதிவிட்டிருந்தார்.…
Read more