இந்தியாவின் மிகவும் வயதான விமான பைலட் காலமானார்…. சோகம்..!!

இந்திய விமானப் படையின் மிகவும் வயதான பைலட்டான தலீப் சிங் மஜிதியா தனது 103ஆவது வயதில் நேற்று காலமானார். 1920ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி சிம்லாவில் பிறந்த இவர், இரண்டாம் உலகப் போரின் போது 1940ஆம் ஆண்டு இந்திய விமானப்படையில்…

Read more

முன்னாள் அமைச்சரும், திமுக இலக்கிய அணி தலைவருமான புலவர் இந்திரகுமாரி காலமானார்..!!

முன்னாள் அமைச்சரும், திமுக இலக்கிய அணி தலைவருமான புலவர் இந்திரகுமாரி காலமானார். சிறுநீரக பாதிப்பு காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 1991 முதல் 1996ம் ஆண்டு வரை ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் சமூக…

Read more

மலேசிய தமிழ் எழுத்தாளர் முத்தம்மாள் பழனிசாமி காலமானார்… சோகம்..!!

மலேசிய தமிழ் எழுத்தாளர் முத்தம்மாள் பழனிசாமி,வயது மூப்பு காரணமாக காலமானார். ‘நாடு விட்டு நாடு’ ‘நாட்டுப்புற பாடல்களில் என் பயணம்’ உள்ளிட்ட பல நூல்களை எழுதியவர் முத்தம்மாள். குறிப்பாக ‘நாடு விட்டு நாடு’ நூலில், கோவையில் இருந்து மலேசியாவுக்கு கூலித் தொழிலாளியாக…

Read more

கிளாசிக் படங்களின் தயாரிப்பாளர் காலமானார்…. பெரும் சோகம்..!!!

பிரபல மலையாள திரைப்பட தயாரிப்பாளர் காந்திமதி பாலன் காலமானார். அவருக்கு வயது 66. பஞ்சவடிபாலம், சுகமோ தேவி, பத்தமுதயம், மூனாம் பக்கம், ஆதாமின் வாரியெல்லு உள்ளிட்ட பல கிளாசிக் ஹிட் படங்களை இவர் தயாரித்துள்ளார். காந்திமதியின் கடைசி படம் 1990-ல் வெளியான…

Read more

முதுபெரும் தலைவர் ஆர்.எம்.வீரப்பன் காலமானார்…. சோகம்…!!!

தமிழ்நாட்டின் முதுபெரும் அரசியல் தலைவரான ஆர்.எம்.வீரப்பன் (98) காலமானார். 1977ஆம் ஆண்டு முதல் 1996ஆம் ஆண்டு வரை 5 ஆட்சிகளில் இவர் அமைச்சராக செயல்பட்டிருக்கிறார். திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர் பிரிந்துவந்து அதிமுகவை தொடங்கியபோது அக்கட்சியை கட்டமைத்தவர் ஆர்.எம்.வி. சினிமாவிலும், அரசியலிலும் எம்.ஜி.ஆரின்…

Read more

புகழ்பெற்ற நீரியல் நிபுணர் ரா.க சிவனப்பன் காலமானார்….!!

புகழ்பெற்ற நீரியல் நிபுணர் பேராசிரியர் முனைவர் ரா.க சிவனப்பன் காலமானார். சென்னை பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பொறியியல் முடித்த இவர், காரக்பூர் ஐஐடியில் பொறியியல் மேற்படிப்பு முடித்தார். பின்னர் அமெரிக்க பல்கலைக்கழகத்தில் நவீன பாசன வடிகால் முறை மற்றும் நீர் மேலாண்மை…

Read more

பிரபல நகைச்சுவை நடிகர் உடல்நலக்குறைவால் காலமானார்…. சோகம்…!!!

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நகைச்சுவை நடிகராக புகழ் பெற்ற நடிகர் விஸ்வேஷ்வர ராவ் இவர் இன்று அதிகாலை உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 62. இவரது இறுதிச் சடங்குகள் நாளை நடைபெற இருக்கும் நிலையில், சிறுசேரியில் உள்ள…

Read more

102 வயதில் இரண்டாம் உலகப்போர் வீரர் காலமானார்… இரங்கல்..!!

இரண்டாம் உலகப் போரின் போது இந்திய ராணுவத்தில் பணியாற்றிய வீரர் சுபேதார் தன்சேயா தனது 102வது வயதில் காலமானார். மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த இவர், சில காலமாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்ததாகவும், மார்ச் 31-ஆம் தேதி அவர் உயிரிழந்ததாகவும் ராணுவம்…

Read more

ஜப்பான் நட்சத்திர மல்யுத்த வீரர் யுடகா யோஷி காலமானார்…. பெரும் சோகம்…..!!

ஜப்பான் நட்சத்திர மல்யுத்த வீரர் யுடகா யோஷி (50) காலமானார். ஆல் ஜப்பான் ப்ரோ ரெஸ்லிங் (AJPW) தலைமையிலான ட்ரீம் பவர் சீரிஸ் ஞாயிற்றுக்கிழமை குன்மாவில் நடைபெற்றது. இருப்பினும், யோஷி அவரது போட்டியாளரான ஹோகுடோ ஓமோரியால் தோற்கடிக்கப்பட்டார். போட்டி முடிந்து உடை…

Read more

பாண்டியன் ஸ்டோர் சீரியல் பிரபலம் சுஜாதாவின் சகோதரரும்…. நடிகருமான சூரிய கிரண் திடீர் மரணம்…!!

குழந்தை நட்சத்திரமாக நடித்து பின்னர் இயக்குனராக மாறிய நடிகர் சூரிய கிரண் திடீர் என மரணமடைந்துள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர், தெலுங்கு, கன்னடம், மலையாளம், போன்ற தென்னிந்திய மொழிகளிலும் சுமார் 200 க்கும் மேற்ப்பட்ட படங்களில் நடித்துள்ளார். மாஸ்டர் சுரேஷ்…

Read more

டிவி நடிகை டோலி சோஹி புற்றுநோயால் காலமானார்…. பெரும் சோகம்…!!

பல மாதங்களாக கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயுடன் போராடி வந்த டிவி நடிகை டோலி சோஹி (48) வெள்ளிக்கிழமை காலை காலமானார். ‘கலாஷ்’, ‘ஹிட்லர் திதி’, ‘டெவோன் கே தேவ் மகாதேவ்’, ‘ஜனக்’ போன்ற பல டிவி நிகழ்ச்சிகளில் இவர் நடித்துள்ளார். டோலி…

Read more

பிரபல தெலுங்கு சீரியல் நடிகர் காலமானார்…. சின்னத்திரை பிரபலங்கள் இரங்கல்….!!

சக்கரவாக்கம், மொகலி ரெகுலு உள்ளிட்ட தெலுங்கு சீரியல்களில் தயாவாக நடித்த நடிகர் பவித்ரநாத் இன்று காலை காலமானார். இதை அவருடைய மனைவி மேக்னா சமூக வலைதளங்கள் மூலம் தெரிவித்துள்ளார். அதில், “பவி.. இந்த வலியை எங்களால் விவரிக்க முடியாது.. எங்கள் வாழ்க்கையில்…

Read more

பிரபல எழுத்தாளர் ராஜேந்திர சோழன் காலமானார்…. பெரும் சோகம்…!!!

எழுத்தாளர் அஸ்வகோஷ் என அறியப்படும் ராஜேந்திர சோழன் (79) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் காலமானார். 21வது அம்சம், புற்றில் உறையும் பாம்புகள் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ள இவர், பிரச்சனை, உதயம், மண்மொழி உள்ளிட்ட இதழ்களையும் நடத்தி வந்தார். தமிழ்நாடு…

Read more

கனடா முன்னாள் பிரதமர் பிரையன் மல்ரோனி காலமானார்…. உலக தலைவர்கள் இரங்கல்…!!

கனடா முன்னாள் பிரதமர் பிரையன் மல்ரோனி (84) வயது மூப்பு காரணமாக காலமானார். அவரது மகள் கரோலின் மல்ரோனி X தளத்தில் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். கனடா அரசியல் தலைவர்களில் முக்கியமானவரான இவர், தென்னாப்பிரிக்காவின் நிறவெறிக்கு எதிராக உலக நாடுகளை திரட்டி…

Read more

இன்டெல் இந்தியாவின் முன்னாள் தலைவர் விபத்தில் மரணம்…. தொழிலதிபர்கள் இரங்கல்…!!

முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான இன்டெல் இந்தியாவின் முன்னாள் தலைவர் அவதார் சைனி காலமானார். நவி மும்பை பகுதியில் சைக்கிள் பயிற்சி மேற்கொண்டிருந்த அவர் மீது கால்டாக்சி மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இவர்…

Read more

பின்னணி பாடகர் பங்கஜ் உதாஸ் காலமானார்…. சோகத்தில் ரசிகர்கள்…!!

பிரபல பின்னணி பாடகரும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான பங்கஜ் உதாஸ் (72) உடல்நலக்குறைவால் இன்று காலமானார். மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை 11 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது. பங்கஜ் உதாஸின் சித்தி ஆயி ஹை, அவுர் அஹிஸ்தா…

Read more

பழம்பெரும் திரைப்பட இயக்குநர் குமார் சாஹ்னி காலமானார் – சோகம்…!!

பழம்பெரும் திரைப்பட இயக்குநர் குமார் சாஹ்னி (83) ஞாயிற்றுக்கிழமை காலமானார். கொல்கத்தாவில் உள்ள அவரது வீட்டில் வழுக்கி விழுந்து இறந்தார். ‘மாயா தர்பன்’, ‘தரங்’, ‘கியால் கதா’, ‘கஸ்பா’ போன்ற படங்களை இயக்கியவர். குமார் சாஹ்னி இயக்குநராக மட்டுமல்லாமல், எழுத்தாளர் மற்றும்…

Read more

மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் காலமானார்…. அதிகாலையிலேயே சோகம்…!!

மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் மனோகர் ஜோஷி (86) உடல்நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை காலமானார். நேற்று முன் தினம் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மும்பையில் உள்ள பிடி ஹிந்துஜா மருத்துவமனையில் குடும்ப உறுப்பினர்களால் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்ததாக…

Read more

கால்பந்து உலகின் ஜாம்பவான் காலமானார்…. சோகத்தில் ரசிகர்கள்…!!!

கால்பந்து உலகின் ஜாம்பவான் ஆண்ட்ரியாஸ் பிரெமி (63) காலமானார். 1990ம் ஆண்டு ரோமில் நடைபெற்ற உலகக்கோப்பை இறுதி போட்டியில் ஜெர்மனி அணி அர்ஜென்டினாவுடன் பலப்பரீட்சை செய்தது. இந்தப் போட்டியில் ஜெர்மனி அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று உலக…

Read more

பழம்பெரும் வானொலி தொகுப்பாளர் அமீன் சயானி காலமானார் – இரங்கல்…!!

பழம்பெரும் வானொலி தொகுப்பாளர் அமீன் சயானி (91) காலமானார். மும்பையில் உள்ள தனது வீட்டில் நேற்று  இரவு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அவரது குடும்பத்தினர் உடனடியாக அவரை ரிலையன்ஸ் பவுண்டேஷன் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.…

Read more

‘துணிவு’ பட நடிகர் ரிதுராஜ் சிங் மாரடைப்பால் காலமானார்…. அதிர்ச்சி…!!

பழம்பெரும் நடிகர் ரிதுராஜ் சிங் (59) காலமானார். தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் தனி நடிப்பாற்றலால் ஈர்க்கப்பட்ட அவர் நேற்று இரவு மாரடைப்பால் இறந்தார். அவரது மறைவுக்குப் பிறகு திரையுலகமே சோகத்தில் மூழ்கியது. ‘அப்னி பாத்’, ‘ஜோதி’, ‘ஹிட்லர் திதி’, ‘ஷாபட்’, ‘வாரியர்…

Read more

பாலிவுட் நடிகை கவிதா சௌத்ரி மாரடைப்பால் காலமானார்…. சோகம்…!!

பாலிவுட் நடிகையும், தயாரிப்பாளருமான கவிதா சௌத்ரி (67) மாரடைப்பால் காலமானார். 1989இல் வெளியான ‘உதான்’ தொடரில் IPSஆக நடித்து புகழ்பெற்ற கவிதா, அந்தக் காலக்கட்டத்தில் Surf excel விளம்பரத்திலும் நடித்து பிரபலமானவர். இந்நிலையில், புற்றுநோயுடன் சில ஆண்டுகளாக போராடி அதிலிருந்து மீண்டு…

Read more

பழம்பெரும் அரசியல் தலைவர் சென்னையில் காலமானார்… சோகம்…!!

பிஜூ ஜனதாதள கட்சியின் பழம்பெரும் தலைவர்களில் ஒருவரான சுக்னானா குமாரி தேவ் (87) உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார். சென்னையில் 1937இல் பிறந்த இவர், சென்னை பல்கலை.,யில் முதுநிலை பட்டப்படிப்பை முடித்தவர். திருமணத்திற்கு பின் ஒடிசா மக்களால் மகாராணி என அழைக்கப்பட்ட…

Read more

பிரபல இசையமைப்பாளர் சென்னையில் காலமானார்…. சோகம்…!!!

பிரபல திரைப்பட இசையமைப்பாளர் விஜய் ஆனந்த் (71) உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். ரஜினியின் “நான் அடிமை இல்லை, நாணயம் இல்லாத நாணயம், ஊருக்கு உபதேசம், காவலன் அவன் கோவலன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இளையராஜா இருந்த காலத்தில் விஜய்…

Read more

இயக்குநர் ஆர்த்தி குமார் காலமானார்…. சோகத்தில் ரசிகர்கள்…!!!

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வந்த ஆர்த்தி குமார் காலமானார். சத்யராஜ் நடிப்பில் வெளியான ‘அழகேழன்’, ‘சவுண்ட் பார்ட்டி’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். பல முன்னணி இயக்குநர்களுடன் கதாசிரியராகவும் இவர் பணியாற்றியுள்ளார். தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாறு படமான ‘பெரியார்’…

Read more

பிரபல ஹாலிவுட் நடிகை சிட்டா ரிவேரா காலமானார்…. சோகத்தில் ரசிகர்கள்…!!

பிரபல ஹாலிவுட் நடிகை சிட்டா ரிவேரா (91) காலமானார். சில காலமாக நோயால் அவதிப்பட்டு வந்த அவர் நியூயார்க்கில் காலமானார். முதன்முதலில் நடனக் கலைஞராகத் திரையுலகில் நுழைந்த ரிவேரா, ஸ்வீட்டி சேரிட்டி, சிகாகோ, பிராட்வே, டிக் டிக் பூம் போன்ற படங்களில்…

Read more

நவீன நீர்வழிச்சாலை திட்ட தலைவர் காலமானார்…. சோகம்…!!

நவீன நீர்வழிச்சாலை திட்டத்தின் தலைவர் ஏ.சி.காமராஜ் (90) இன்று மாரடைப்பால் காலமானார். ஆறுகள் இணைப்பு மூலம் புதிய நீர்வழிச்சாலையை உருவாக்கவும், பருவமழை காலங்களில் மழை நீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்கவும் பல திட்டங்களை வகுத்தவர். அவரின் நவீன நீர்வழிச்சாலை திட்டத்தை,…

Read more

கேரள முன்னாள் அமைச்சர் டி.எச்.முஸ்தபா காலமானார்…. அரசியல் தலைவர்கள் இரங்கல்…!!!

கேரளாவில் முன்னாள் அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான டி.எச்.முஸ்தபா (84) கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அதிகாலை காலமானார். கருணாகரன் அமைச்சரவையில் 1991-94 க்கு இடையில் உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சராக இருந்துள்ளார். முஸ்தபா எர்ணாகுளம் மாவட்ட…

Read more

சிற்றிதழ் ஆசிரியர் “ராமலிங்கம்” காலமானார்…. இரங்கல்…!!

பத்திரிகை உலகில் பிரபலமானவரும், “இலக்கிய சிறகு” என்ற சிற்றிதழ் ஆசிரியருமான ராமலிங்கம் (84) வயது மூப்பு காரணமாக இன்று உயிரிழந்துள்ளார். தஞ்சையை சேர்ந்தவரான இவர் ஷைன் (shine) என்ற ஆங்கில இதழையும் நடத்தி வந்தார். இவரது இறுதிச்சடங்கு பட்டுக்கோட்டையில் இன்று  நடைபெறும்…

Read more

தமிழ்நாட்டின் முதல் சூப்பர் ஸ்டார் மகள் காலமானார்…. சோகம்…!!

தமிழ்நாட்டின் “முதல் சூப்பர்ஸ்டார்” என்று போற்றப்படும் தியாகராஜ பாகவதர் மகள் சுசிலா (89) முதுமை காரணமாக காலமானார். வில்லிவாக்கத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர். தியாகராஜ பாகவதரின் மகன் ரவீந்திரனும், மகள் சரோஜாவும் ஏற்கெனவே இயற்கை…

Read more

மறைந்த முன்னாள் எம்எல்ஏ கு.க செல்வம் உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி.!!

மறைந்த முன்னாள் எம்எல்ஏ குக செல்வம் உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.  திமுகவின் முன்னாள் எம்எல்ஏ கு.க  செல்வம் உடல் நல குறைவு காரணமாக இன்று  காலமானார். சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி முன்னாள் திமுக எம்எல்ஏ கு.க…

Read more

எனக்கு பேரிழப்பு…. திமுக முன்னாள் எம்எல்ஏ கு.க செல்வம் மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல்.!!

திமுக முன்னாள் எம்எல்ஏ கு.க செல்வம் மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் முக ஸ்டாலின், வெள்ளந்தியான உள்ளத்துக்கு சொந்தக்காரர் கு.க செல்வம் மறைவு செய்தி இடியாய் வந்திறங்கியது. கு.க செல்வத்தின் வெள்ளை உள்ளம் பழகும் எவருக்கும்…

Read more

BREAKING: திமுக முன்னாள் எம்எல்ஏ காலமானார்…!!!

திமுக முன்னாள் எம்எல்ஏ கு.க.செல்வம் இன்று காலமானார். சென்னை ஆயிரம்விளக்கு தொகுதியில் 2016ல் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏவாக தேர்வான அவர், திமுகவில் முக்கிய பொறுப்புகளில் இருந்தார். ஆனால், தலைமையுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக 2020இல் பாஜகவில் இணைந்தார். இருப்பினும், அவருக்கு…

Read more

#BREAKING : திமுக முன்னாள் எம்எல்ஏ கு.க. செல்வம் உடல் நல குறைவால் காலமானார்.!!

திமுகவின் முன்னாள் எம்எல்ஏ குக  செல்வம் உடல் நல குறைவு காரணமாக காலமானார். சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி முன்னாள் திமுக எம்எல்ஏ கு.க செல்வம் உடல் நலக்குறைவால் காலமானார். திமுக தலைமை நிலைய செயலாளரான கு.க செல்வம் போரூர் மருத்துவமனையில்…

Read more

ஹாலிவுட் நடிகர் டாம் வில்கின்சன் காலமானார்…. சோகத்தில் ரசிகர்கள்…!!!

வாஷிங்டனில் ஹாலிவுட் நடிகர் டாம் வில்கின்சன் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயதை 75. ஹாலிவுட்டின் உயரிய விருதான ஆஸ்கருக்காக இரண்டு முறை பரிந்துரைக்கப்பட்டவர் டாம் வில்கின்சன். ‘மைக்கேல் கிளேட்டன்’, ‘இன் தி பெட்ரூம்’ உள்ளிட்ட படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார்…

Read more

BREAKING: தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார்…!!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் (71) உயிரிழந்ததாக மியாட் மருத்துவமனை தெரிவித்துள்ளது. மூச்சுத் திணறல் காரணமாக இரு தினங்களுக்கு முன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தேமுதிக அறிக்கையின் மூலம் இன்று காலை உறுதி செய்யப்பட்டது. இதனைத்…

Read more

பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் ஜாலி பாஸ்டியன் மாரடைப்பால் காலமானார்…. பெரும் சோகம்…!!

பிரபல ஸ்டண்ட் மாஸ்டரும், நடிகர், இயக்குநருமான ஜாலி பாஸ்டியன் (57) மாரடைப்பால் இன்று காலமானார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 900-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். இவர் ‘லாக் டவுன் டைரி’ படத்தின் மூலம் தமிழில் இயக்குநராகவும் அறிமுகமானார்.…

Read more

அதிமுக முன்னாள் அமைச்சர் துரை ராமசாமி வயது மூப்பால் காலமானார்…. இரங்கல்…!!

அதிமுக முன்னாள் அமைச்சர் துரை ராமசாமி வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். ஆரம்பக்கட்டத்தில் காங்கிரஸில் இருந்த இவர், 1980 தேர்தலில் சீட் கிடைக்காததால் அதிமுகவில் இணைந்தார். இதையடுத்து வெள்ளக்கோயில் தொகுதியில் 5 முறை எம்.எல்.ஏ-வாகவும், ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் ஊரக…

Read more

அதிமுக முன்னாள் அமைச்சர் காலமானார்…. பெரும் சோகம்…!!!

அதிமுக முன்னாள் அமைச்சர் துரை ராமசாமி வயது மூப்பு காரணமாக காலமானார். ஆரம்பக்கட்டத்தில் காங்கிரஸில் இருந்த இவர் 1980 தேர்தலில் சீட் கிடைக்காததால் அதிமுகவில் இணைந்தார். இதையடுத்து வெள்ளக்கோயில் தொகுதியில் 5 முறை எம்.எல்.ஏ-வாகவும், ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் ஊரக வளர்ச்சித்துறை…

Read more

உலகின் வயதான பெண்மணி காலமானார்…. பெரும் சோகம்…!!!

உலகிலேயே வயதான பெண்மணி என்ற பெருமையுடன் வாழ்ந்த ஜப்பானை சேர்ந்த கேன் தனகா (119) காலமானார். 1903 ஜன. 2ம் தேதி பிறந்த அவர், கடந்த 2019இல் தனது 116 வயதில் உலகிலேயே மிக வயதான பெண் என்ற பெருமையுடன் கின்னஸ்…

Read more

பிரபல கன்னட திரைப்பட நடிகை லீலாவதி காலமானார்…. பெரும் சோகம்…!!

பிரபல கன்னட திரைப்பட நடிகை லீலாவதி இன்று காலமானார். அவருக்கு வயது 85. உடல்நலக் குறைவு காரணமாக வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று காலமானார். கடந்த இரண்டு நாட்களாக அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. இன்று மதியம் திடீரென…

Read more

புகழ்பெற்ற முதலீட்டாளரும் கோடீஸ்வரருமான வாரன் பஃபெட்டின் காலமானார்… பெரும் சோகம்…!!!

புகழ்பெற்ற முதலீட்டாளரும் கோடீஸ்வரருமான வாரன் பஃபெட்டின் மிகவும் நம்பகமான உதவியாளரான சார்லி முங்கர் (99) காலமானார். பெர்க்ஷயர் ஹாத்வே ஒரு செய்திக்குறிப்பில் சார்லியின் மரணத்தை உறுதிப்படுத்தினார். சார்லி முங்கர் கலிபோர்னியாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் இறந்தார் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. சார்லி…

Read more

தில்லானா மோகனாம்பாள்’ பொன்னுசாமி காலமானார்… சோகத்தில் ரசிகர்கள்….!!!

சிவாஜி நடிப்பில் 1967ல் வெளியான படம் ‘தில்லானா மோகனாம்பாள்’ இதில் நரம்பு புடைக்க சிவாஜி நாதஸ்வரம் வாசிக்கும் காட்சிகளில் நடித்திருந்தாலும், உண்மையாகவே நாதஸ்வரம் வாசித்தது சேதுராமன், பொன்னுசாமி என்ற கலைஞர்கள். சில ஆண்டுகளாகவே சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்த பொன்னுசாமி…

Read more

பிரபல வயலின் கலைஞர் பி சசிகுமார் காலமானார்…. திரையுலகினர் இரங்கல்…!!

பிரபல வயலின் கலைஞர் பி சசிகுமார் தனது 74வது வயதில் காலமானார். அவர் சனிக்கிழமை இரவு திருவனந்தபுரம் ஜெகதியில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். மறைந்த வயலின் கலைஞர் பாலபாஸ்கர் இவரது மருமகன் ஆவார். அகில இந்திய வானொலி கலைஞராகவும் தனக்கென…

Read more

பிரபல ஹாலிவுட் நடிகை சூஸன் ஷெப்பர்ட் காலமானார்…!!!

பிரபல நடிகை சூஸன் ஷெப்பர்ட் (89) மறைவு செய்தியால் ஹாலிவுட் திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குட் ஃபெல்லாஸ், அங்கிள் பக் உள்பட பல படங்களில் நடித்த சூஸன், HBO சேனலில் ஒளிபரப்பான ‘தி சோப்ரனோஸ்’ தொடரால் மிகவும் பிரபலமானார். இந்த நிலையில்,…

Read more

சற்றுமுன்: முன்னாள் RBI ஆளுநர் காலமானார்…. சோகம்…!!

முன்னாள் RBI ஆளுநர் எஸ்.வெங்கிடரமணன் (92) சென்னையில் இன்று காலமானார். தமிழ்நாட்டின் முதன்மை செயலாளராக இருந்த கிரிஜா வைத்தியநாதனின் தந்தை இவர். 1990-92ம் ஆண்டுகளில் RBI ஆளுநராக இருந்தபோது, இந்தியா பொருளாதார ரீதியாக பல சவால்களை சந்தித்தது. இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய…

Read more

“ஏழைகளின் நாயகன்” மருத்துவர் சுகந்தன் காலமானர்…. சோகத்தில் மக்கள்…!!

ஏழைகளின் நாயகன் என பெயர் பெற்ற மருத்துவர் சுகந்தன் உயிரிழந்தார். ஆட்டிசம் குழந்தைகளுக்கான சிகிச்சைக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். பல குடும்பங்களுக்கு நம்பிக்கையாகவும் இருந்தவர். குறிப்பாக, கஷ்டப்படும் மக்களுக்கு இலவசமாக சிகிச்சை அளித்தவர். அவரது மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்த மக்கள்,…

Read more

இயக்குநர் அற்புதன் காலமானார்…. பெரும் சோகத்தில் திரையுலகம்…!!

நடிகர் ராகவா லாரன்சை ‘அற்புதம்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகப்படுத்திய இயக்குநர் அற்புதன் (வயது 52) காலமானார். இவர் முன்னதாக சாலை விபத்தில் காயமடைந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.…

Read more

BREAKING : முன்னாள் அமைச்சர் கண்ணன் காலமானார்…. இரங்கல்…!!

நிமோனியாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த புதுச்சேரி முன்னாள் அமைச்சர் கண்ணன் காலமானார். புதுச்சேரி அரசியலில் சபாநாயகர், அமைச்சர், எம்.பி., பதவிகளில் இருந்த கண்ணன், நவ.5ம் தேதி இரவு 9.51 மணிக்கு காலமானதாக ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவரது…

Read more

வங்கதேச நடிகை ஹுமைரா ஹிமு காலமானார்…. 37 வயதில் அதிர்ச்சி மரணம்….!!

வங்கதேச நடிகை ஹுமைரா ஹிமு (37) இன்று காலமானார். உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட அவரை அவரது நண்பர் டாக்காவில் உள்ள உத்தரா அதுனிக் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். போலீசார் வருவதற்குள் ஹுமைராவின்…

Read more

Other Story