இந்தி படங்களை ரீ மேக் செய்யணும்னு யாரும் நினைக்காதீங்க!… எதிர்ப்பு தெரிவித்த நடிகை கஜோல்….!!!!
ஒருக் காலத்தில் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்ற படங்களாக இருக்கும் திரைப்படங்களை இப்போது ரீ மேக் செய்யும் கலாச்சாரம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த அடிப்படையில் தமிழில் பில்லா ரீ மேக் செய்யப்பட்டது. இதேபோன்று இந்தியில் பல வருடங்கள் ஓடி சாதனை…
Read more