75 வயது, 65 வயது பாட்டிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 24 வயது வாலிபர்… சேலத்தில் பரபரப்பு….!!!
சேலம் மாவட்டம் ஜல்லிக்காட்டை சேர்ந்த கட்டிட தொழிலாளியான ரவிக்குமார்(24) என்பவர் குடிபோதையில் நேற்று முன் தினம் இரவு 11 மணி அளவில் 75 வயதான மூதாட்டியின் வீட்டுக்குள் புகுந்து அவரை கட்டிப்பிடித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதனால் அலறிய மூதாட்டியின்…
Read more