சுரங்கப்பாதைகளை தகர்த்து ஹமாஸ்சை பலவீனப்படுத்த இஸ்ரேல் ராணுவம் வியூகம் அமைத்துள்ளது. இஸ்ரேலுக்குத் தெரியாமல் பொருட்களை கொண்டு செல்ல சுரங்கப்பாதைகளை அமைத்திருந்தது ஹமாஸ். இந்நிலையில்ஹமாஸ் சுரங்கப்பாதைகளை இஸ்ரேல் குறி வைத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஹமாஸ் அமைப்பின் சுரங்கப்பாதை கட்டமைப்புகளை குறிவைத்து இஸ்ரேல் விமானங்கள் தாக்கி வருகின்றன. ஹமாஸ் அமைப்பின் மிகப்பெரிய பலமாக சுரங்கப்பாதை கட்டமைப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.