இஸ்ரேல் – ஹமாஸ் போர் கச்சா எண்ணெய் விலையில் பாதிப்பை ஏற்படுத்தும் என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள மோதல் எரிசக்தி துறையில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் இஸ்ரேலின் செயல்பாடுகள் அநீதியின் வெளிப்பாடாக பாலஸ்தீனியர்களால் உணரப்படுவதாகவும் ரஷ்ய அதிபர் புதிர் தெரிவித்துள்ளார்.