இஸ்ரேல் – ஹமாஸ் போர் கச்சா எண்ணெய் விலையில் பாதிப்பை ஏற்படுத்தும் என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள மோதல் எரிசக்தி துறையில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் இஸ்ரேலின் செயல்பாடுகள் அநீதியின் வெளிப்பாடாக பாலஸ்தீனியர்களால் உணரப்படுவதாகவும் ரஷ்ய அதிபர் புதிர் தெரிவித்துள்ளார்.
#PalestineUnderAttack: கச்சா எண்ணெய் விலையில் பாதிப்பை ஏற்படுத்தும்: ரஷ்ய அதிபர் புதின்…!!
Related Posts
நபரை கடித்து குதறிய நாய்கள்…. “சுட்டு கொன்ற அதிகாரி” வைரலாகும் வீடியோ…!!
பிலடெல்பியாவில் ஒரு போலீஸ் அதிகாரி கேன் கோர்சோ நாயை சுட்டுக் கொன்றார். இந்தச் சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது. இந்த வீடியோவை பார்த்த சிலர் இந்தியாவில் நாய் தாக்குதல்களைக் கையாளும் காவல்துறையின் சட்ட நடைமுறைகள் குறித்து கேள்வி…
Read moreமுகம் கழுவ தண்ணீரா…? ஆவேசமான பெண்…. ஸ்விக்கி ஊழியருக்கு ஆதரவாக ஆன்லைனில் திரண்ட மக்கள்…!!
நொய்டாவில் உள்ள ஸ்விக்கி டெலிவரி டிரைவர் ஒருவர் வாடிக்கையாளரிடம் பிரியாணி பார்சல் வழங்கிவிட்டு இரண்டு முறை தண்ணீர் கேட்டுள்ளார். வாடிக்கையாளரும் குடிக்க தான் தண்ணீர் கேட்கிறார் என நினைத்து வழங்க டெலிவரி செய்பவர் இரண்டு முறையும் அந்த தண்ணீரில் முகத்தைக் கழுவுவதைக்…
Read more