சமூக ஊடகங்களில் தினசரி பெரும்பாலான வீடியோக்கள் பதிவிடப்பட்டாலும் அவற்றில் ஒரு சில மட்டுமே பார்வையாளர்களை கவர்கிறது. அதிலும் குறிப்பாக குழந்தைகளின் கியூட் வீடியோக்கள் நம் நெஞ்சை உருக்கும் வகையில் இருக்கிறது. இப்போது ஒரு குட்டிப் பெண்ணின் மிக கியூட்டான வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது.
அந்த வீடியோவில் சிறுமியின் தந்தை வேடிக்கையாக சிறுமியின் தாயை அடிப்பது போல பாசாங்கு செய்கிறார். அதற்கு சிறுமி வெகுண்டு தந்தைக்கு அறிவுரை கூறுகிறார்.. இதுகுறித்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
View this post on Instagram