நாளை கடைசி: தமிழக அரசில் 500 பணியிடங்கள்…. உடனே அப்ளை பண்ணுங்க…!!!
தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள 500 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஜூலை 31 நாளை கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மெக்கானிக்கல் சொல்லிட்ட பிரிவுகளில் அப்ரண்டீஸ் ஆக பணியாற்ற டிப்ளமோ முடித்த 18 முதல் 25 வயது வரை உள்ளவர்கள்…
Read more