Breaking: இறங்கிய வேகத்தில் எகிறிய தங்கம் விலை… ஒரே நாளில் சவரனுக்கு ரூ.880 உயர்வு… நகைப்பிரியர்கள் அதிர்ச்சி..!!!
சென்னையில் கடந்த இரு தினங்களாக தங்கம் விலை குறைந்த நிலையில் இன்று மீண்டும் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 880 வரையில் உயர்ந்து ஒரு சவரன் 69,760 ரூபாய்க்கும், ஒரு கிராம் 8720…
Read more