“மேட்சின் போது வெடித்த சண்டை”… மைதானத்திலேயே மோதி கொண்ட ஆஸி வீரர்கள்… PBKS vs SRH போட்டியில் நடந்த சம்பவம்… வைரலாகும் வீடியோ..!!!
ஐபிஎல் 2025 லீக்கில் ஹைதராபாத்தில் நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கிடையேயான ஆட்டம், அதிரடி ஷாட்களுக்கும், ஆஸ்திரேலிய வீரர்களுக்கிடையிலான வாக்குவாதத்திற்கும் மேடை ஆனது. SRH இன் தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட்டும், PBKS இன் ஆல்ரவுண்டர் கிளேன் மேக்ஸ்வெல்லுக்கும்…
Read more