காவல்துறையினர் கடவுளோ, மந்திரவாதியோ இல்லை… அவர்களும் மனிதர்கள் தான்… கூட்ட நெரிசல் உயிரிழப்புக்கு RCB தான் பொறுப்பேற்க வேண்டும்…. மத்திய தீர்ப்பாயம் அதிரடி..!!
ஐபிஎல் போட்டியின் இறுதிப்போட்டி கடந்த ஜூன் 4ஆம் தேதி பெங்களூருவில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் பெங்களூரு அணி வெற்றி கொண்டாட்டத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவத்தை அடுத்து காவல்துறையினர் மீது…
Read more