கும்பம் ராசிக்கு…! வருமானம் பெருகும்…! அவசர முடிவு எடுக்க வேண்டாம்…!!
கும்பம் ராசி அன்பர்களே..! இன்று தொழில் வியாபாரத்தில் இலக்குகள் நிறைவேறும். இன்று பணவருமானம் கிடைக்கும். உணர்ச்சிவசப்பட்டு அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். மருத்துவ செலவுகள் ஏற்படக்கூடும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். உத்தியோகத்தில் மறைமுக…
Read more