“போலியான பாலியல் புகார்”… வாலிபரை மிரட்டி போலீஸ் ஸ்டேஷனில் வைத்தே… மீண்டும் ரூ.5 லட்சம் கேக்குறாங்க… பரபரப்பு சம்பவம்..!!!
மத்தியப் பிரதேச மாநிலத்தின் ரைசன் பகுதியைச் சேர்ந்த கபில் ராஜ்புத் என்ற இளைஞர், ஒரு பெண்ணும், அவரது நண்பர்களும் சேர்ந்து தன்னை பாலியல் வழக்கில் மாட்டிக்கொள்ளச் செய்து, மிரட்டி பணம் பறித்ததாகக் கூறி டி.டி. நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.…
Read more