இது கடைசி கிடையாது…. நிச்சயம் மீண்டும் வருவேன்…. தோனியின் உறுதியான முடிவு…. மகிழ்ச்சியில் ரசிகர்கள்….!!

கேப்டன் தோனி அவர்கள் ஐபிஎல் தொடரில்    திரும்பவும் வருவேன் என உறுதியாக கூறியிருக்கிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் …

உங்களுக்காக நாங்கள் கடன் வாங்க முடியாது… நிர்மலா சீதாராமன் அதிரடி…!!!

மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டிய ஜி எஸ் டி நிலுவைத் தொகைக்காக  மத்திய அரசு கடன் வாங்க முடியாது என நிர்மலா…

தங்கம் விலை உயர்வு – வெள்ளி விலை நிலவரம்

தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 248 ரூபாய் உயர்ந்து 39 ஆயிரத்து 48 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரண தங்கம் விலை…

வால்மார்ட் இந்தியாவின் 100% பங்குகளை வாங்கிய பிளிப்கார்ட் ..!!

ஃப்லிப்கார்டு நிறுவனம் வால்மார்ட் இந்தியா நிறுவனத்தை கைப்பற்றி புதிய திட்டத்தை தீட்டியுள்ளது. வால்மார்ட் இந்தியா நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் வாங்கியுள்ளதாக…

“கொரோனாவின் தாக்கம்” 6,000 பேர் பணிநீக்கம் செய்ய முடிவு…. நிறுவனத்தின் ஊழியர்கள் அதிர்ச்சி….!!

விற்பனையில் சரிவு ஏற்பட்டதால் பல காரியங்கள் நிறுவனமான பிஎம்டபிள்யூ தனது ஊழியர்கள் 6000 பேரை பணி நீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளது உலக…

நகரத்தை மிஞ்சிய கிராமமக்கள்… புதிய சாதனை நீல்சன் நிறுவனம் தகவல்.!!

இந்தியாவின் இணையம் மற்றும் அலைபேசி கூட்டமைப்பு மற்றும் நீல்சன்( Nielson) நிறுவனம் அளித்துள்ள தகவலின்படி கிராமப்புறங்களில், 227 மில்லியன் மக்கள் இணையத்தை…

அடிச்சது லக்கு…!! ”ஃபேஸ்புக்கால் வந்த வாழ்வு” ஜியோவுக்கு கிடைத்த ஜாக்பாட் …!!

ஃபேஸ்புக் ஜியோவில் முதலீடு செய்து இருப்பதால் ரிலையன்ஸ் நிறுவனம் கடன் இல்லாத நிறுவனமாக மாறுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது என தெரியவந்துள்ளது.…

குடியரசு தின விழா – பி.எஸ்.என்.எல் சிறப்பு சலுகை

குடியரசு தினத்தை முன்னிட்டு ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு பி.எஸ்.என்.எல் நிறுவனம் சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. நாட்டின் 71ஆவது குடியரசு தின விழா நாளை…

2020-ல் ஜியோவின் அதிரடி ஆஃபர் மழை!!!

2020 ரூபாய்க்கு ரீ-சார்ஜ் செய்தால் அடுத்த ஆண்டு (2020) முழுவதும் வரம்பற்ற (அன்லிமிடெட்) சேவை வழங்கப்படும் என ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம்…

ஆன்ட்டிபயாட்டிக் உள்ளிட்ட 12 வகையான மருந்துகளின் விலை 50 சதவிகிதமாக உயர்வு!

பல்வேறு அத்தியாவசிய பொருள்களின் விலைவாசி உயர்வால் மருந்துகளின் விலையையும்  உயர்த்த, தேசிய மருந்துப்பொருள் விலை நிர்ணய ஆணையம் அனுமதி அளித்துள்ளது. மருந்து…