“ஒரே பிரசவத்தில் 4 பிள்ளைகள்…” விபத்தில் சிக்கி மனநலம் பாதிக்கப்பட்ட கணவர்…. மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த மனைவி….!!
திருநெல்வேலி மாவட்டம் பத்தமடை பகுதியை சேர்ந்தவர் பிச்சையா. இவரது மகள் இசக்கியம்மாள்(எ)உஷா. இவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. கணவர் பழனிநாதன் கூலி வேலை பார்த்து வந்தார். கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு இசக்கியம்மாள்- பழனிநாதன் தம்பதிக்கு ஒரே…
Read more