மாரடைப்பால் பிரபல நடிகை காலமானார்… பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல்…!!!
பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக இருந்தவர் ஷெஃபாலி ஜரிவாலா(42). இவர் மாடலாகவும் இருந்துள்ளார். இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 13 இல் பங்கேற்ற இவர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இந்நிலையில் இவருக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதன்…
Read more