உலக அளவில் முன்னணி இணையதள விற்பனை தளமாக அமேசான் நிறுவனம் இருக்கிறது. அமேசான் நிறுவனம் தற்போது கோடைகாலத்தை முன்னிட்டு கிரேட் சம்மர் சேல் சிறப்பு கோடை கால விற்பனை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆனால் சம்ம்ர் சேல் எந்த தேதியில் தொடங்கப்படும் என்ற விவரத்தை தெரிவிக்கவில்லை. கோடைகால விற்பனையை முன்னிட்டு ஏசி, பிரிட்ஜ் போன்ற எலக்ட்ரானிக் பொருட்கள் தள்ளுபடி விலையில் வழங்கப்படும்.

அதன் பிறகு ஐசிஐசிஐ வங்கி மற்றும் கோடக் மகேந்திரா வங்கி போன்றவற்றின் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி முறையில் பொருட்கள் வாங்கினால் 10 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும். மேலும் கோடைகால விற்பனையை முன்னிட்டு போன்கள் மற்றும் மொபைல் சார்ந்த பொருட்களுக்கு 40 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்பட இருக்கிறது.