நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 28) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகளிலிருந்து, பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்றைய (28.02.23) முட்டை விலை நிலவரம்…!!!
Related Posts
“நீங்கள் எல்லாம் ஒரு தலைவரா?” கைது செய்யப்பட்ட MLA-க்களை எட்டிப் பார்க்காத உதயநிதி…. கொந்தளிப்பில் திமுக உடன்பிறப்புகள்….!!
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆட்சியில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் அதிரடி நடவடிக்கைகள் தமிழக அரசியல் களத்தை அனல்பறக்க வைத்துள்ளது. குறிப்பாக, பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் திமுக எம்.எல்.ஏ-க்கள் சிலர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்ட சம்பவம், அறிவாலய வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை…
Read more“தேர்தலுக்கு முன்னாடியும் சொன்னீங்க…. ஆட்சி அமைச்சும் சொன்னீங்க” நீட் விஷயத்தில் ஏமாற்றிய திமுக…. பழைய வீடியோவை வச்சு செய்யும் நெட்டிசன்கள்….!!
தேசிய அளவில் நீட் தேர்வுக்கு எதிராகத் தலைநகர் டெல்லியில் தீவிரப் போராட்டங்களும் கொந்தளிப்பான சூழலும் நிலவி வரும் நிலையில், தமிழக அரசியல் களம் எக்ஸ் வலைதளத்தில் மீண்டும் சூட பிடித்துள்ளது. தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரான உதயநிதி ஸ்டாலின் கடந்த காலத்தில் நீட்…
Read more