சிவகங்கையில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் தலைமையில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு நமச்சிவாயம் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கலந்து கொண்டனர். இந்நிலையில் கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார். இந்த கோரிக்கை மனுக்கள் மீது விசாரணை நடத்தி தகுதியுடைய மனுக்கள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவிட்டுள்ளார்.
போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம்… தகுதியுடைய மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு…!!!!!
Related Posts
தோழியுடன் பைக்கில் சென்ற மாணவர் ஓட ஓட கொடூர கொலை… நடுங்கவைக்கும் காரணம்….!!!
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் பகுதியில் உதயகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு தனியார் கல்லூரியில் எம்பிஏ படித்துக் கொண்டு ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். இவர் சம்பவ நாளில் சிட்லபாக்கம் பகுதியில் தன்னுடைய பெண் தோழி ஒருவருடன் பைக்கில்…
Read more“ஓட ஓட விரட்டி படுகொலை”… ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியான வழக்கறிஞர்…. தூத்துக்குடியில் பயங்கரம்…!!!
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அண்ணாநகர் பகுதியில் செந்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வழக்கறிஞர் மற்றும் தொழிலதிபர். இவர் மெடிக்கல் மற்றும் உடற்பயிற்சி கூடம் போன்றவற்றை நடத்தி வருகிறார். இவர் கடந்த 11-ஆம் தேதி தன்னுடைய உடற்பயிற்சி கூடத்தை பூட்டிவிட்டு வீட்டிற்கு…
Read more