நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 21) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகளிலிருந்து, பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்றைய (21.02.23) முட்டை விலை நிலவரம்…!!!
Related Posts
FLASH: தேதி குறிச்சாச்சு…! புதிய கட்சியை தொடங்கும் அண்ணாமலை… எப்போது தெரியுமா..? ஏஜி சம்பத் தகவல்..!!!
தமிழக பாஜக-வின் முன்னாள் மாநிலத் தலைவரான அண்ணாமலை, வரும் செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி புதிய கட்சி தொடங்க உள்ளதாக பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் பாஜகவில் இருந்து விலகிய முன்னாள் எம்.எல்.ஏ ஏ.ஜி.சம்பத், தற்போது அண்ணாமலைக்குத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.…
Read more“இந்த ஒன் மன்த்ல பெரிய சாதனையா ஒன்னும் பாக்கல” CM விஜய்யின் ‘ஹனிமூன் பீரியட்’ குறித்து திவ்யா சத்யராஜ் ‘பளீர்’ கமெண்ட்….!!
தமிழக முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்களின் ஒரு மாத கால ஆட்சி மற்றும் தமிழக அரசால் உருவாக்கப்பட்டுள்ள ‘சிங்கப் பெண்’ படையின் செயல்பாடுகள் குறித்துப் பிரபல சமூக ஆர்வலர் திவ்யா சத்யராஜ் அவர்கள் தனது சமீபத்திய பேட்டியில் மிகக்…
Read more