UPI செயலியான போன் பே பயனாளர்கள் இனி ஐக்கிய அரபு நாடுகளில் இந்த செயலியை பயன்படுத்தலாம் என்று அந்த நிர்வாகம் தெரிவித்துள்ளது. அந்த நாட்டுக்கான கரன்சியாக இந்திய ரூபாயை மாற்றிய பின்பு பண பரிமாற்றம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நமது நாட்டில் யுபிஐ இருப்பது போல அரபு நாடுகளில் Neopay சேவை இருக்கிறது. அந்த இரண்டையும் இணைத்து இருப்பதன் மூலம் போன் பே இந்த சேவையை வழங்க உள்ளது.
PhonePe பயனர்களுக்கு GOOD NEWS … இனி இந்த சேவையும் கிடைக்கும்…!!!
Related Posts
நான்-ஸ்டிக் பாத்திரத்தில் சமைக்கிறீங்களா…? இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எச்சரிக்கை…!!
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) நான்-ஸ்டிக் சமையல் பாத்திரங்கள் கடுமையான உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளது. நான்-ஸ்டிக் சமையல் பாத்திரங்களில் சிறிய கீறல் ஏற்பட்டாலும், அதில் உள்ள டெஃப்ளான் பூச்சிலிருந்து நச்சு வாயுக்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள்…
Read moreரயில் பயணிகளுக்கு ஏன் வெள்ளை பெட்ஷீட் கொடுக்கப்படுகிறது… யாரும் அறியாத தகவல் இதோ…!!
இந்திய ரயில்வே தனது ஏசி பெட்டிகளில் ஏறும் பயணிகளுக்கு பெட்ஷீட், போர்வை மற்றும் தலையணையை வழங்குகிறது. இதில் படுக்கை விரிப்பு மற்றும் தலையணை நிறம் எப்போதும் வெண்மையாகவே இருக்கும். அது ஏன் என நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?. அதாவது, பெட் ஷீட்களை…
Read more