2024 ஆம் ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்பவர்கள் டிசம்பர் 20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி விண்ணப்பதாரர்கள் www.hajcommittee.gov.in என்ற இணையதளம் மூலமாக அல்லது HAJ SUVIDHA செயலியை கைபேசியில் பதிவிறக்கம் செய்து அதன் மூலம் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யலாம். மேலும் விண்ணப்பத்தை கட்டணம் ஏதும் இல்லாமல் இலவசமாக சமர்ப்பிக்கலாம் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹஜ் பயணம்…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!
Related Posts
14 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை…. வானிலை மையம் எச்சரிக்கை…!!
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, சேலம், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தேனி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், தி.மலை,…
Read moreதமிழகம் முழுவதும் தலைமை ஆசிரியர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு…!!
தமிழகத்தில் 10, 12ஆம் வகுப்பில் குறைந்த தேர்ச்சி விகிதம் பெற்ற அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 100% தேர்ச்சி விகிதம் எட்டிய பள்ளி தலைமை ஆசிரியர்களுடன், தேர்ச்சி விகிதம் குறைந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்துரையாடி…
Read more