பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கல்யாண் நகரில் நூற்றி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயா(65) என்ற மனைவி உள்ளார். இவர் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இந்நிலையில் விஜயா தனது வீட்டிற்கு முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது திடீரென வந்த மர்ம நபர் விஜயாவின் கழுத்தில் அணிந்து இருந்த ஏழு பவுன் தங்க சங்கிலியை பறித்துவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து விஜயா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் மர்ம நபரை தேடி வருகின்றனர்.
திடீரென வந்த மர்ம நபர்… ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் தங்கநகை அபேஸ்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“தவறா வந்துச்சு பேங்க்ல குடுக்க போனா அலட்சியப்படுத்துறாங்க!”… கலெக்டர் ஆபீஸிக்கு நேராக வந்த வாலிபர்… கோவையில் பரபரப்பை ஏற்படுத்திய விநோத சம்பவம்..!!!
கோயம்புத்தூரில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்கச் சென்ற ஒரு வாலிபருக்குக் கணக்கில் இல்லாத வகையில் கூடுதலாக 10,000 ரூபாய் பணம் வந்துள்ளது. அந்தப் பணம் தனக்குச் சொந்தமானது அல்ல என்பதை உணர்ந்த அந்த நேர்மையான இளைஞர், அதனைத் தாமாக முன்வந்து…
Read more“60 வயசுக்கு மேல மாதம் 3000 ரூபாய் உறுதி!”… மத்திய, மாநில அரசின் சூப்பர் திட்டம்… தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு.. மக்களே மிஸ் பண்ணிடாதீங்க!
சுற்றுலா மற்றும் அது சார்ந்த துறைகளில் பங்காற்றி வரும் அமைப்புசாரா தொழிலாளர்களின் எதிர்காலப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, மத்திய மற்றும் மாநில அரசுகளின் பங்களிப்புடன் கூடிய பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மாந்தன் (PM-SYM) ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத்…
Read more