சேலம் மாவட்டத்தில் உள்ள மகுடஞ்சாவடி அருகே கனககிரி பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த கடையில் விற்பனையாளராக வேலை பார்க்கும் கந்தசாமி என்பவர் மது வாங்க வருபவர்களிடம் மதுபாட்டில் ஒன்றுக்கு கூடுதலாக 10 ரூபாய் வாங்கியதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் டாஸ்மாக் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது கந்தசாமி கூடுதலாக 10 ரூபாய் வசூலித்தது உறுதியானது. இதனால் அதிகாரிகள் கந்தசாமியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தனர்.
கூடுதலாக ரூ.10 வசூல்…. டாஸ்மாக் விற்பனையாளர் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!
Related Posts
“திடீரென என்னாச்சு?” இயக்குனர் இமயம் பாரதிராஜாவுக்கு மீண்டும் உடல்நலக்குறைவு: பதறிப்போன தமிழ் சினிமா..!!
தமிழ் சினிமாவின் பழம்பெரும் இயக்குனரான ‘இயக்குனர் இமயம்’ பாரதிராஜாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ள சம்பவம் திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வயது மூப்பு காரணமாகவும், சமீபகாலமாகவே ஏற்பட்ட உடல்நலப் பாதிப்புகளாலும் அவதிப்பட்டு வந்த அவருக்கு, தற்போது சென்னையில் உள்ள அவரது இல்லத்திலேயே…
Read more“நாம மிகப்பெரிய ஆபத்துக்குள்ள இருக்கோம்!”.. என்னனே தெரியாம போய் ஓட்டு போட்டீங்க.. த.வெ.க-வை சூசகமாக தாக்கினாரா சாய் தீனா? சோசியல் மீடியாவில் எகிறும் விவாதம்..!!
“நாம மிகப்பெரிய ஆபத்துக்குள்ள இருக்கிறோம்.. சினிமா மோகத்துல என்னனே தெரியாம ஓட்டு போட்டா இன்னும் பெரிய பிரச்சனை வரும்” என நடிகர் சாய் தீனா, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை சூசகமாக விமர்சித்து பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை…
Read more