அரியலூர் மாவட்டத்தில் உள்ள கோடங்குடி தெற்கு தெருவில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வசந்த்(21) என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில் வசந்த் மறைந்திருந்து ஒரு பெண் குளித்ததை செல்போனில் படம் பிடித்துள்ளார். இதனை பார்த்த பெண் சத்தம் போட்டுள்ளார். உடனடியாக வசந்த் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றார். அதற்குள் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து வீட்டில் மறைந்து கொண்ட வசந்தை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் வசந்த்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குளித்துக் கொண்டிருந்த பெண்…. மறைந்திருந்து புகைப்படம் எடுத்த வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“இளையராஜாவின் இசை நிகழ்ச்சி”… கோபத்தில் டிக்கெட்டை கிழித்தெரிந்த ரசிகர்கள்…. காரணம் இதுதான்..!!
கரூர் மாவட்டத்தில் இசைஞானி இளையராஜாவின் இசை ராஜாங்கம் என்ற இன்னிசை நிகழ்ச்சி நடந்த மே 1ம் தேதி நடைபெற்றது. முதன் முறையாக கரூரில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியை ஸ்ரீ கோகுல் ஈவென்ட்ஸ் என்ற தனியார் நிறுவனம் நடத்தியுள்ளது. இதற்காக ரூ.500…
Read more“கட்டு கட்டாக கருப்பு பணம்”… ரயிலில் 34 லட்சத்தை துணிச்சலாக கடத்தி சென்ற நபர்கள்… போலீஸிடம் சிக்கியது எப்படி..?
தமிழ்நாட்டில் இருந்து கேரளாவிற்கு கருப்பு பணம் கடத்தப்படுவதாக தமிழக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து கொல்லம் நோக்கி சென்றுகொண்டிருந்த ரயில் புனலூர் பகுதிக்கு வந்த நிலையில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அங்கு…
Read more