கடலூர் மாவட்டத்தில் உள்ள பொன்னம்பட்டு பாலம் அருகே போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் மோகன் மற்றும் சுமன் என்பது தெரியவந்தது. இருவரும் ஹரிராஜபுரத்தில் உள்ள கோவிலில் பித்தளை மணிகளை திருடியுள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் மோகன், சுமன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீவிர வாகன சோதனை…. வசமாக சிக்கிய 2 பேர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!
Related Posts
“அதிமுகவுக்கு அடுத்தடுத்து விழும் அடி.. முன்னாள் அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.சி.சம்பத் திடீர் இணைவு ?”… பரபரக்கும் அரசியல் களம்..!!
தமிழக அரசியல் களத்தில் முன்எப்போதும் இல்லாத திருப்பமாக, அதிமுகவின் மூத்த தலைவர்களும் முன்னாள் அமைச்சர்களுமான உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் எம்.சி.சம்பத் ஆகியோர் நாளை தவெக தலைவரும் தமிழக முதல்வருமான விஜய் முன்னிலையில் தங்களின் ஆதரவாளர்களுடன் அக்கட்சியில் இணைய உள்ளதாக மிக நம்பத்தகுந்த…
Read more“கல்குவாரியில் மிதந்த சடலம்!”… தென்காசி அருகே தவெக நிர்வாகி பரிதாப பலி.. அதிர்ச்சியில் உறைந்த கட்சித் தொண்டர்கள்…!!
தென்காசி மாவட்டம் கடையம் பகுதியில் உள்ள கல் குவாரி ஒன்றில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முக்கிய நிர்வாகி ஒருவர் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருக்கும் அதிர்ச்சிச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பையும், கட்சித் தொண்டர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும்…
Read more