கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிங்காநல்லூரில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பந்தப்பட்ட வீட்டிற்கு சென்று விசாரித்த போது, சென்னையில் வசிக்கும் விபச்சார புரோக்கரான மோனல்(41), கோவையில் வசிக்கும் சிரஞ்சீவி(24) ஆகிய இருவரும் இணைந்து 23 வயதுடைய பெண்ணை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. இதனையடுத்து மோனல் மற்றும் சிரஞ்சீவி ஆகிய இருவரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இது குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 23 வயதுடைய பெண்ணை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
வாடகைக்கு வீடு எடுத்து விபச்சாரம்…. பெண் புரோக்கர் உள்பட 2 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“சாவின் விளிம்புக்கே போன மனைவி”… ஆனாலும் திருந்தல… பஸ் ஸ்டாண்ட் முதல் ஹாஸ்பிடல் வரை.. 100 பெண்களை ஆபாச வீடியோ எடுத்து ரசித்த காமுகன்… சிக்கியது எப்படி…?
சிவகாசி மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூர் பஸ் நிலையம் அமைந்துள்ளது. இங்கு வழக்கம்போல கல்லூரி மாணவிகள் மற்றும் பொதுமக்கள் வந்து சென்று கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அங்கு நின்று கொண்டிருந்த ஒரு கல்லூரி மாணவியின் அருகில் நயவஞ்சகமாக வந்த வாலிபர்…
Read more“இவங்களுக்கு அது எங்கே புரியப் போகுது!”… வனத்துறையின் எச்சரிக்கையை மீறி நீல மலர்களைக் காண படையெடுக்கும் கூட்டம்… நீலகிரியில் தொடரும் அத்துமீறல்..!!!
நீலகிரி மலைப் பகுதிகளில் தற்போது பூத்துக் குலுங்கும் அழகிய குறஞ்சி மலர்களின் கண்கொள்ளாக் காட்சிகளைக் காணச் சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் படையெடுத்து வருகின்றனர். குறிஞ்சிச் செடிகள் நிறைந்த அந்தப் பகுதியின் இயற்கை அழகும், நீல நிறக் கம்பளம் விரித்தாற் போன்ற காட்சியும்…
Read more