2024 ஆம் ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்பவர்கள் வருகின்ற டிசம்பர் 20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி விண்ணப்பதாரர்கள் www.hajcommittee.gov.in என்ற இணையதளம் மூலமாக அல்லது HAJ SUVIDHA செயலியை கைபேசியில் பதிவிறக்கம் செய்து அதன் மூலம் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யலாம். மேலும் விண்ணப்பத்தை கட்டணம் ஏதும் இல்லாமல் இலவசமாக சமர்ப்பிக்கலாம் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹஜ் பயணம் செல்ல டிசம்பர் 20 வரை விண்ணப்பிக்கலாம்… தமிழக அரசு அறிவிப்பு…!!!
Related Posts
தமிழகத்தில் மே-10 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!
தேனி வீரபாண்டி ஸ்ரீகௌமாரியம்மன் கோயில் சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு மே 10ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்ய மே 25 முழு வேலை நாளாக செயல்படும் என அறிவிப்பு.…
Read moreசென்னை மெட்ரோ ஸ்மார்ட் கார்டு விற்பனை நிறுத்தம்…. பயணிகளுக்கு அறிவிப்பு..!!!
2023 ஏப்ரல் முதல் வழங்கப்பட்டு வரும் NCMC பொது ஸ்மார்ட் கார்டுகளின் பயன்பாட்டை ஊக்குவிக்க, மெட்ரோ கார்டு விற்பனை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. ஷாப்பிங் மற்றும் பிற போக்குவரத்து முறைகளில் பயணிக்க NCMC கார்டை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே மெட்ரோ…
Read more