ஈரானின் டெஹ்ரான் நகரில் நிலவும் போர்ச் சூழலால் அங்குள்ள நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் எண்ணெய் நிலையங்கள் சேதமடைந்ததால், காற்றில் சல்பர், நைட்ரஜன் ஆக்சைடுகள் மற்றும் ஹைட்ரோகார்பன்கள் போன்ற அபாயகரமான ரசாயனங்கள் அதிக அளவில் கலந்துள்ளன.

“>

 

இதன் விளைவாக, அங்கு பெய்யும் மழையில் இந்த ரசாயனங்கள் கலந்து ‘எண்ணெய் மழை’ பெய்து வருவதோடு, இது மனிதர்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பெரும் தீங்கு விளைவிக்கும் ‘அமில மழையாக’ மாறக்கூடும் என்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.