தமிழகத்தில் மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளத்தால் சேதமான அரசு சான்றிதழ்கள், பள்ளி மற்றும் கல்லூரி சான்றிதழ்களை கட்டணமில்லாமல் வழங்க சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி காஞ்சி, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று டிசம்பர் 11ஆம் தேதியும் சென்னையில் டிசம்பர் 12ஆம் தேதி நாளையும் சிறப்பு முகாம்கள் தொடங்கப்படும். இந்த முகாம்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கட்டணமில்லா சான்றிதழ்…. இன்று சிறப்பு முகாம்…. அரசு அறிவிப்பு….!!!!
Related Posts
“முதல்வர் விஜய் உருவப் பொம்மை எரிப்பு விவகாரம்!”.. தவெக நிர்வாகி புகாரால் திமுக கவுன்சிலர்கள் அதிரடி கைது.. தஞ்சையில் மீண்டும் பரபரப்பு..!!!
தஞ்சாவூர் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது தவெக தலைவர் மற்றும் தமிழக முதல்வர் விஜய் அவர்களின் உருவப் பொம்மையை எரித்ததோடு, பெண்கள் குறித்து அவதூறான கருத்துக்களைத் தெரிவித்ததாக எழுந்துள்ள புகாரின் அடிப்படையில் திமுக நிர்வாகிகளைக் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். தவெக…
Read more“நாளை மீண்டும் விசாரணை!”.. முதல்வர் விஜய் மனைவி சங்கீதா தொடுத்த விவாகரத்து வழக்கு… செங்கல்பட்டு கோர்ட்டில் பரபரப்பு..!!!
தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு குடும்ப விவகாரம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது. தமிழக முதல்வர் விஜய்யின் மனைவியான சங்கீதா அவர்கள் தங்களது திருமண பந்தத்தில் இருந்து விலகுவதற்காகச் செங்கல்பட்டு குடும்ப…
Read more