தமிழகத்தில் பிளஸ் 2 முடித்து உயர்கல்வியில் சேர்வதற்கான நுழைவு தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க மாணவர்களுக்கு அரசு பள்ளிகளிலேயே ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி பிளஸ் டூ முடிக்கும் மாணவர்கள் ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு JEE போன்ற 25க்கும் மேற்பட்ட நுழைவு தேர்வுகள் நடத்தப்படும் நிலையில் அதில் சேர்வதற்கு உரிய வழிமுறைகளை வழங்க வேண்டும். நுழைவுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க அரசு பள்ளிகளில் உரிய ஏற்பாடுகளை மேற்கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி வழங்க ஆசிரியர்கள் உதவ வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்கள் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க சிறப்பு ஏற்பாடு…. சூப்பர் அறிவிப்பு….!!!
Related Posts
“மாதம் ரூ.1 லட்சம் சம்பளத்தில் அதிரடி நியமனம்!” – ஊரக வளர்ச்சித்துறையைக் கையில் எடுக்கும் காந்திகிராமப் பேராசிரியர் பலணித்துறை…!!”
தமிழகத்தின் கிராமப்புற வளர்ச்சி மற்றும் கட்டமைப்புகளை மேம்படுத்தும் பணிகளைத் தீவிரப்படுத்தும் வகையில், அரசுத் துறைகளில் முக்கிய நிபுணர்கள் களமிறக்கப்பட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, காந்திகிராம கிராமப் பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற பேராசிரியரான முனைவர் பலணித்துறை அவர்கள் மாநில ஊரக வளர்ச்சி நிலையத்தின்…
Read more“இடைவிடாமல் சிலப்பதிகாரம் எழுதிய மாணவர்கள்!” உலக சாதனை படைத்த தமிழ் மாணவர்களை நேரில் அழைத்து அசத்திய தமிழ்நாடு பாடநூல் கழகம்… குவியும் வாழ்த்துகள்…!!”
தமிழ்க் கலையின் மீதும் இலக்கியத்தின் மீதும் தீவிர பற்று கொண்டு உலக சாதனைகளைப் படைத்துள்ள பள்ளி மாணவர்களைத் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் நேரில் அழைத்துச் சிறப்பித்துள்ளார். அசாத்திய திறமையும் அயராத உழைப்பும் கொண்டு குறள் முதல்…
Read more