சென்னை கலைவாணர் அரங்கில் நவம்பர் 10ஆம் தேதி மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டத்தின் இரண்டாம் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். உரிமைத்தொகை பெற மேல்முறையீடு செய்த 11.85 லட்சம் பேரில் தகுதியானவர்களுக்கும், ஏற்கனவே உரிமை தொகை பெரும் குடும்பத் தலைவிகளுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. நவம்பர் 10ஆம் தேதி காலை 10 மணிக்கு மேல் ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது.
BREAKING: இவர்களுக்கும் ரூ.1000 … தமிழக அரசு அறிவிப்பு…!!!
Related Posts
ALERT: மீனவர்கள் உடனடியாக கரை திரும்பவும்…. அவசர உத்தரவு…!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதேசமயம் பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்கள் வருகின்ற…
Read moreதிரைப்படக் கல்லூரி – மாணவர் சேர்க்கை கால அவகாசம் நீட்டிப்பு…. வெளியான அறிவிப்பு..!!!!
தமிழ்நாடு அரசு எம் ஜி ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் 2024-25 ஆம் கல்வியாண்டு இளங்கலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை காண விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்வதற்கான கால அவகாசம் ஜூன் 6 வரை வழங்கப்பட்டிருந்தது. அதனைப் போலவே பூர்த்தி…
Read more