தமிழகத்தில் பார்ம்டி, செவிலியர் பட்டய படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் அறிவித்துள்ளது. அதாவது நாளை காலை 10 மணி முதல் வருகின்ற ஜூலை மாதம் 26 ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnmedicalselection.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.