சவூதி அரேபியாவில் பொதுவாக மதுவுக்கு அனுமதி இல்லை என்றாலும், தற்போது இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு மட்டும் மது விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. எனினும், மாதம் 50 ஆயிரம் ரியால் (இந்திய மதிப்பில் சுமார் 11 லட்சம் ரூபாய்) வருமானம் உள்ளவர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்யப்படும் என்ற விதிமுறையும் உள்ளது. இதன் பின்னணியில், சவூதியில் கடந்த ஆண்டு முதல் முஸ்லிம் அல்லாத வெளிநாட்டுத் தூதரகங்களுக்கான மது விற்பனை தொடங்கப்பட்டது, இதன் மூலம் 73 ஆண்டுகளாக இருந்த மது விற்பனைத் தடை முடிவுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சவுதியில் மது விற்பனை.. ஆனா..?
மதுவுக்கு அனுமதி இல்லாத சவுதி அரேபியாவில் இஸ்லாமியர் அல்லாதோருக்கு மது விற்பனை தொடக்கம். ஆனால், மாதம் 50 ஆயிரம் ரியால்
(இந்திய மதிப்பில் ரூ.11 லட்சம்) மாத வருமானம் உள்ளவர்களுக்கே மது விற்பனை என விதிமுறைசவுதியில் கடந்த ஆண்டு முதல் முஸ்லிம்… pic.twitter.com/RAL7GDmcZt
— Thanthi TV (@ThanthiTV) December 9, 2025
“>
