கடந்த ஒருவாரமாக உச்சத்தில் இருந்த தக்காளி விலை இன்று குறைந்துள்ளது. நேற்று ரூ.180க்கு விற்கப்பட்ட தக்காளி விலை, இன்று கிலோவிற்கு ரூ.20 குறைந்து ரூ.160க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று மொத்த விலையில் ஒரு கிலோ தக்காளி முதல் ரகம் 3160க்கும், இரண்டாம் ரகம் 150க்கும், மூன்றாவது ரகம் 140க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளையில், சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ச180 வரை விற்கப்படுகிறது