உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செய்தியை பயன்படுத்தி வரும் நிலையில் பயணங்களின் வசதிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான அப்டேட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது வாட்ஸ் அப் சான்றுகளில் பயனர்களின் சுய விபர தகவல்கள் தோன்றும் வகையில் புதிய அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. பயணங்களில் தொடர்பு ஆஃப்லைனில் இருக்கும் போதும் இந்த சுயவிவர தகவல்கள் தெரியும் வகையில் புதிய அப்டேட் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல் last seen மற்றும் சுயவிவர தகவல்கள் என இரண்டும் மாறி மாறி திரையில் தோன்றும் விதமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. பல வருடங்களாக பயனர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக இந்த அம்சம் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பயணங்களில் குறிப்பிட்ட நபர் தங்களுடைய சுய விபரங்களை மாற்றி இருந்தால் சாட்டுகளில் உள்ளவர்களுக்கு அவை உடனடியாக தெரியப்படுத்தப்படும். இந்த புதிய அம்சம் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.