தொடர் விடுமுறை…. ஜலகாம்பரை நீர்வீழ்ச்சியில் குவிந்த சுற்றுலா பயணிகள்…!!

திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள ஜலகம்பாறையில் இருக்கும் நீர்வீழ்ச்சியில் ஆண்டில் 8 மாதங்கள் தண்ணீர் வந்து கொண்டே இருக்கும். இந்த நீர்வீழ்ச்சி ஏலகிரி மலைக்கு அருகே இருப்பதால் தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திராவை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர். இந்நிலையில் ஆயுத பூஜை,…

Read more

ஆர்ப்பரித்து கொட்டும் அருவிகள்… குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்தில் சீசன் களைக்கட்டியுள்ளது. அங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு சென்று அருவியில் குளித்து மகிழ்கின்றனர். நேற்று ஏராளமான சுற்றுலா…

Read more

திற்பரப்பு அருவியில் குளு குளு சீசன்…. அலைமோதிய சுற்றுலா பயணிகள் கூட்டம்….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைக்கிறது. அவ்வபோது மழை பெய்வதால் கோதையாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று சாரல் மழை பெய்ததால் திற்பரப்பு அருகில் குளுகுளு சீசன் நிலவுகிறது. இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.…

Read more

தடை விதித்த போலீசார்…. ஆபத்தை உணராமல் நீர்வீழ்ச்சியில் குவிந்த சுற்றுலா பயணிகள்….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாறை அருகே புல்லாவெளி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்நிலையில் புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர் ஆத்தூர் காமராஜர் அணைக்கு செல்கிறது. நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் புல்லாவெளி நீர்வீழ்ச்சிக்கு…

Read more

Other Story