ஆதித்யா-எல்1 ஏவப்பட்ட நாளில் எனக்கு புற்றுநோய் இருந்தது…. இப்போது நான் பூரணமாக குணமடைந்து விட்டேன் – இஸ்ரோ தலைவர் சோம்நாத்.!!

புற்றுநோய் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். இஸ்ரோ தலைவர் சோம்நாத்திற்கு புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆதித்யா விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்ட போது புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது. சந்திராயன் 3 திட்டத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கும்போதே புற்றுநோய்க்கான…

Read more

Aditya-L1 reaches its destination : இந்த அசாதாரண சாதனையை நாட்டு மக்களுடன் இணைந்து பாராட்டுகிறேன் : பிரதமர் மோடி வாழ்த்து.!!

சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ஆதித்யா விண்கலம் எல்- 1 புள்ளியை சென்றடைந்த நிலையில் பிரதமர் மோடி இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ஆதித்யா விண்கலம் எல்- 1 புள்ளியை சென்றடைந்ததாக இஸ்ரோ அறிவித்துள்ளது. விண்கலம்…

Read more

ISRO’s Aditya L1 : ஆதித்யா விண்கலம் எல் -1 புள்ளியை சென்றடைந்தது…. புதிய மைல்கல்லை எட்டியதாக பிரதமர் மோடி பெருமிதம்..!!

சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ஆதித்யா விண்கலம் எல்- 1 புள்ளியை சென்றடைந்ததாக இஸ்ரோ அறிவித்துள்ளது. விண்கலம் செங்குத்தான சுற்றுவட்ட பாதையில் சூரியனை நோக்கி நிலைநிறுத்தப்பட்டதாகவும் இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. சூரியனை ஆய்வு செய்ய செப்டம்பர் 2ம் தேதி ஆதித்யா எல்-1…

Read more

“ஸ்பேஸ் எக்ஸ்- உடன் இணையும் இஸ்ரோ” விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவுக்கு புதிய திருப்பம்…!!

மத்திய அரசின் ‘நியூ ஸ்பேஸ் இந்தியா’ மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் இடையேயான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக எலோன் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்துடன் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வரலாற்று சிறப்புமிக்க ஒத்துழைப்பை மேற்கொண்டு வருகிறது. ஸ்பேஸ்எக்ஸின் பால்கன்-9 ராக்கெட்டைப் பயன்படுத்தி இஸ்ரோவின்…

Read more

Aditya-L1 Mission : ஆதித்யா எல்-1 விண்கலம் எடுத்த சூரியனின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது இஸ்ரோ.!!

ஆதித்யா எல்-1 விண்கலம் எடுத்த சூரியனின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது இஸ்ரோ.. ஆதித்யா எல்-1 விண்கலம் எடுத்த சூரியனின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. விண்கலத்தில் புற ஊதா கதிர் மூலம் இயங்கும் தொலைநோக்கி எடுத்த சூரியனின் புகைப்படத்தை வெளியிட்டது இஸ்ரோ. சூரியனை சுற்றியுள்ள குரோமோஸ்பியர்…

Read more

#Gaganyaan : மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் சோதனை ஓட்டம் அக்., 21ம் தேதி நடைபெறும் என இஸ்ரோ அறிவிப்பு.!!

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் சோதனை ஓட்டம் அக்டோபர் 21ம் தேதி நடைபெறும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து அக்டோபர் 21ஆம் தேதி காலை 7 முதல் 9 மணி வரை சோதனை ஓட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளது.…

Read more

குழந்தைகளுக்கு சந்திரயான் பெயர்…. வெற்றியைக் கொண்டாடும் பெற்றோர்….!!

இஸ்ரோவின் சந்திரயான் 3 விண்கலம் நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்யும் பொருட்டு 41 நாட்கள் பயணம் செய்து இலக்கை வெற்றிகரமாக அடைந்துள்ளது. நேற்று முன்தினம் மாலை 06.04 மணி அளவில் விண்கலத்தில் இருந்த விக்ரம் லேண்டெர் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது.…

Read more

இஸ்ரோவுக்கு வாழ்த்து..! பாகிஸ்தான் நிலவில் இறங்க 30 வருஷமாகும்….. வெட்கி தலைகுனியனும்…. பாக்., நடிகை விளாசல்..!!

பாகிஸ்தான் நடிகை ஒருவர் இஸ்ரோவுக்கு வாழ்த்து தெரிவித்தது மட்டுமில்லாமல், இந்தியாவின் வெற்றியை பாகிஸ்தான் நெருங்குவது எளிதல்ல என்று விளாசியுள்ளார்.. நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 3 ஜூலை 14 அன்று ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட்டது. இதையடுத்து பெங்களூரில் உள்ள இஸ்ரோவின்…

Read more

நிலவின் சுற்றுவட்ட பாதையில் சந்திராயன் 3….. ISRO வெளியிட்ட தகவல்….!!

உலகின் முன்னணி நாடுகள் நிலவின் வட துருவத்தை ஆய்வு செய்து வரும் நிலையில் முதன்முறையாக நிலவின் தென் துருவத்தை ஆராயும் முயற்சியில் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது. இதற்காக 615 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட சந்திராயன் மூன்று விண்கலம் கடந்த மாதம் 14ஆம்…

Read more

“சந்திராயன் 3” ஜூலை 14 விண்ணில் பாயும் – இஸ்ரோ தகவல்

நிலவின் தென் துருவத்தை ஆராயும் பொருட்டு 615 கோடி ரூபாய் செலவில் சந்திராயன் 3 திட்டத்தை செயல்படுத்த இருப்பதாக 2020 ஆம் ஆண்டு இஸ்ரோ தரப்பில் கூறப்பட்டது. இந்நிலையில் தயார் செய்யப்பட்டுள்ள சந்திராயன் 3 விண்கலம் ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட்டில்…

Read more

“சந்திராயன் 3” ஜூலை 13-ல் விண்ணில் பாய தயார்….!!

நிலவின் தென் துருவத்தை ஆராய சந்திராயன் 3 திட்டத்தை சுமார் 615 கோடி செலவில் செயல்படுத்த கடந்த 2020 ஆம் வருடம் இஸ்ரோ முடிவு செய்தது. அதன்படி கடந்த மூன்று ஆண்டுகளாக இதற்கான பணிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வரும்…

Read more