நீர் ஆதாரமாக இருந்த இடம்…. சுத்தப்படுத்தி கொடுங்க…. கோரிக்கை விடுத்த பொதுமக்கள்….!!

இரட்டை வாய்க்காலை சுத்தப்படுத்தி தூர்வாரி தரவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் இரட்டை வாய்க்கால் ஒன்று உள்ளது.…